அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான போரை முடிவுக்குக் கொண்டுவர முயற்சிக்கும் மத்தியஸ்தர்களுடன் அமெரிக்க அதிகாரிகள் திங்கள்கிழமை கலந்்துரையாடல் ஒன்றை நடத்தமியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்ப தெரிவித்தார்.
அமெரிக்க [னாதிபதி டொனால்ட் டிரம்ப் ஓவல் அலுவலகத்தில் (Oval Office) செய்தியாளர்களிடம் பேசியபோதே இதனை தெரிவித்தார்.
மேலும், ஈரான் போரில் அமெரிக்கா "மிக விரைவில்" வெற்றி பெறும் என்றும் அவர் கூறினார்.
"நாங்கள் வெற்றி பெறப் போகிறோம். என்னைப் பொறுத்தவரையில், இது ஏதோ ஒரு வழியில் நடக்கத்தான் போகிறது.
இது மிக விரைவாகவே நடக்கும்," என்று டிரம்ப் கூறினார்.
மேலும், போரில் அமெரிக்கா வெற்றி பெற்ற பிறகு எரிபொருள் (gas) விலைகள் கணிசமாகக் குறையும் என்றும் டிரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார்.