பாடசாலை மாணவர்களுக்கு கல்வி அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

 


கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு, அரச மற்றும் அரசினால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளுக்கான 2027ஆம் ஆண்டின் உத்தியோகபூர்வ தவணைக் கால அட்டவணையை வெளியிட்டுள்ளது.

இதன்படி, 2027ஆம் கல்வி ஆண்டின் முதலாம் தவணை ஜனவரி 4ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. 

சிங்கள மற்றும் தமிழ் மொழி மூலப் பாடசாலைகள் மற்றும் முஸ்லிம் பாடசாலைகளுக்குத் தனித்தனியான தவணை ஏற்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அத்துடன், இந்த அட்டவணையில் 2027ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள பரீட்சைகள், பாடசாலை விடுமுறை நாட்கள் மற்றும் அரசாங்க விடுமுறை நாட்களின் பட்டியலும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

Post a Comment