இன்று இலங்கையை அதிர வைத்த விபத்து-ஒருவர் பலி-பலர் காயம்

 

மாத்தறை, வெல்லமடம பகுதியில் இன்று (19) இடம்பெற்ற வாகன விபத்தில் நபரொருவர் உயிரிழந்துள்ளார். 

லொறி ஒன்றும் டிபெண்டர் ரக வாகனமொன்றும் ஒன்றோடொன்று மோதியதிலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. 

குறித்த விபத்தில் 7 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இச்சம்பவம் தொடர்பில் மாத்தறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

மேலதிக விபரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றது

Post a Comment