இலங்கை விடுதி ஒன்றில் இரு அழகிகளுடன் சிக்கிய ஆண்கள்

மடவளையில் உள்ள விடுதியொன்றில் முன்னெடுக்கப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போது 3.930 கிலோகிராம் தங்கத்துடன் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வத்தேகம பொலிஸாரினால் இந்த திடீர் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கைதானவர்களில் 2 பெண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் அவர்களிடம் இருந்து 16.9 மில்லியன் ரூபாய் பணமும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.


Post a Comment