பாடசாலை விடுமுறை எப்போது-வெளியான தகவல்

 

2026 இல் இலங்கை பாடசாலைகள் 2ம் தவணை விபரம்
கல்வி அமைச்சு வெளியிட்ட 2026 பாடசாலை நாட்காட்டி படி 👇

சிங்கள & தமிழ் பாடசாலைகள்
- 2ம் தவணை*: *20 ஏப்ரல் 2026 முதல் 24 ஜூலை 2026 வரை*
-
*2ம் தவணைக்கு பிறகு விடுமுறை*:

*3ம் தவணை 1ம் கட்டம்*: 27 ஜூலை 2026 முதல் 7 ஆகஸ்ட் 2026 வரை

*விடுமுறை*: 8 ஆகஸ்ட் 2026 முதல் 6 செப்டம்பர் 2026 வரை

*3ம் தவணை 2ம் கட்டம்*: 7 செப்டம்பர் 2026 முதல் 4 டிசம்பர் 2026 வரை




Post a Comment