Posts

முன்னாள் காவல்துறை மா அதிபர் பூஜித ஜயசுந்தரவுக்கு மரண தண்டனை விதித்து உத்தரவு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான வழக்கின் தீர்ப்பு வெளியாகியுள்ளது.

அதன்படி, முன்னாள்  காவல்துறை மா அதிபர் பூஜித ஜயசுந்தரவுக்கு மரண தண்டனையை விதித்து மூவரடங்கிய கொழும்பு மேல் நீதிமன்ற அமர்வு தீர்ப்பளித்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்கத் தவறியதன் மூலம் குற்றவியல் கடமை தவறியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ், சற்று முன்னர் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

Post a Comment