2ம் தவணை பாடசாலைகள் விடுமுறை எப்போது-வெளியான தகவல்

 

இலங்கையில் 2026 ஆம் ஆண்டுக்கான பாடசாலைகளின் இரண்டாம் தவணை விடுமுறை 2026 யூலை 25 சனிக்கிழமை முதல் 2026 ஆகஸ்ட் 2 ஞாயிற்றுக்கிழமை வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரமான கால அட்டவணைகளை அறிய கல்வி அமைச்சின் (Ministry of Education) இணையதளம் மூலம் முழுமையான சுற்றுநிரூபங்களை பார்வையிடலாம்.

Post a Comment