மீண்டும் குறைந்தது உணவுப் பொருட்களின் விலை-மகிழ்ச்சியில் மக்கள்

 

லங்கா சதொச நிறுவனம் 9 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளை குறைத்துள்ளது. 

இதன்படி, பொன்னி சம்பா, சிவப்பு அரிசி சம்பா, உள்ளூர் சம்பா, உள்ளூர் வெள்ளை நாட்டரிசி, வெள்ளை நாடு, கோதுமை மா, கடலை மற்றும் சீனி ஆகியவற்றின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.

Post a Comment