க.பொ.த உயர்தரம் 2025: அகில இலங்கை ரீதியில் முதலிடம் பிடித்த சாதனையாளர்கள்
இலங்கை பரீட்சைத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட பெறுபேறுகளின் படி, ஒவ்வொரு பாடப்பிரிவுகளிலும் முதலிடம் பெற்ற மாணவர்களின் விபரங்கள் பின்வருமாறு:
உயிரியல் விஞ்ஞானப் பிரிவு (Biology)
- மாணவர்: டிலான் கருணாரத்ன
- பாடசாலை: கொழும்பு றோயல் கல்லூரி
கணிதப் பிரிவு
- மாணவர்: தெய்வேந்திரன் திருக்குமரன்
- பாடசாலை: கிளிநொச்சி மகா வித்தியாலயம்
வர்த்தகப் பிரிவு (Commerce)
- மாணவர்: எம்.எஸ்.எம். ஃபர்ஹான்
- பாடசாலை: காத்தான்குடி மத்திய கல்லூரி
உயிர்முறைமை தொழில்நுட்பப் பிரிவு (Biosystems Technology)
- மாணவி: ஈசானி மனோதா
- பாடசாலை: வேயங்கொடை பண்டாரநாயக்க மகா வித்தியாலயம்
கலைப் பிரிவு (Arts)
- மாணவர்: அசிந்த ரத்நாயக்க
- பாடசாலை: வயம்ப றோயல் கல்லூரி (குருநாகல்)
