சாவகச் சேரி வைத்தியசாலையில் பிணங்கள் மீது பாலியல் வல்லுறவு - அர்ச்சுனா Mp
யாழ்ப்பாணத்திலும் வைத்தியசாலையில் பிணங்களை வைத்து உழைக்கிறார்கள்.
கிளங்கன் வைத்தியசாலையில் இளம் பெண்ணின் சடலத்தை 3 ஊழியர்கள் பாலியல் துஸ்பிரயோகம் செய்ததாக சொல்லப்படுகின்றது.
இதே விடயம் தான் சாவகச்சேரி வைத்தியசாலையிலும் இடம்பெறுகின்றது என அர்ச்சுனா MP நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
