அட்டாளைச்சேனையில் ( 08-03-2026 ) காலை 7:00 மணியளவில் ஆட்டோவுடன் மோட்டார் சைக்கிளில் மோதியதில்
22 வயதுடைய ஒரு இளைஞன் ஸ்தளத்தில் உயிரிழந்துள்ளார்
அட்டாளைச்சேனை 10ம் பிரிவைச் சேரந்த சலீம் சபாத் அஹமட் என்பவர் இறைவன் அழைப்பை ஏற்றுக் கொண்டார்.
அட்டாளைச்சேனை ஆண்கள் மத்ரசா முன்னால் முச்சக்கர வண்டி ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதியதிலே இவ் விபத்து ஏற்பட்டது – ஒருவர் காயம் அடைந்த நிலையில் மற்றொருவர் உயிரிழந்துள்ளார்
