🚨 முக்கிய அறிவிப்பு – அஸ்வெசும (Aswesuma) 🚨 அஸ்வெசும நலத்திட்டத்தின் மீளாய்வு நடவடிக்கைகள் தற்போது நடைபெற்று வருகின்றன. அனைவரும் தயவுசெய்து உங்கள் வீடுகளில் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.
அதிகாரிகள் வீடு பார்வைக்கு வருவதற்கு முன் உங்களுக்கு தொலைபேசி மூலம் முன் அறிவிப்பு வழங்கப்படும். தயவுசெய்து உங்கள் தொடர்பான உண்மையான மற்றும் சரியான தகவல்களை வழங்குங்கள். 📅 இந்த நடவடிக்கைகள் இந்த மாதம் 20ஆம் திகதி வரை நடைபெறும். 🙏 அனைவரும் ஒத்துழைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது
