சுவிற்சர்லாந்தின் பேருந்தில் ஏற்பட்ட தீ விபத்தில் இணுவிலைச் பூர்வீகமாககொண்ட இளைஞர் தினேஸ் அகால மரணம்  அடைந்துள்ளார. சம்பவ இடத்திற்கு வருகை தந்து சுவிஸ் ஜனாதிபதி அஞ்சலி செலுத்தினார்.