இஸ்ரேல் அமெரிக்கா இணைந்து ஈரான் மீது நடத்திய வான்வழித் தாக்குதலை நடத்தியதை அடுத்து ஈரான் தனது முழு வான்வெளியையும் மூடியது.
போர் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்கிறது அச்சத்தில் மக்கள்
இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்தே The Shield of Judah என்ற பெயரில் ஈரான் மீது தாக்குதல்களை ஆரம்பித்துள்ளன. இதுவரை 30 இடங்களில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
