நுவரெலியா - கிரேகரி ஏரியில் புதிதாக பிறந்த பெண் குழந்தையின் உடல் மிதந்த நிலையில் இன்று (1) ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டுள்ளது.  சம்பவ இடத்திற்குச் சென்றுள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.