அஸ்வெசும மீளாய்வுக்கு பின்னர் நீங்கள் இனி அஸ்வெசும உத்தியோகத்தர்கள் மிது குற்றம் சொல்ல முடியாது என நலன்புரிகள் நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. மீளாய்வுக்கு பின் தெரிவு பட்டியல் வெளியிடப்படும்-அதன் பின் தெரிவுப்பட்டியலின் அடிப்படையில் மக்களாகிய நீங்கள் ஆட்சேபனை மட்டும் வெளியிடலாம். மேலும் ஆட்சேபனையை யாராக இருந்தாலும் முறையிடலாம். பொருத்தமில்லாத நபருக்கு கொடுப்பனவு கிடைக்க பெற்றால் நீங்கள் இந்த ஆட்சேபனை மூலம் தெரிவிக்கலாம் என நலன்புரிகள் நனாமைகள் சபை தெரிவித்துள்ளது.