இலங்கையை உலுக்கிய சோகம்-இளம மணமகன் விபரீத முடிவு-மனைவியும் உயிர்மாய்க்க முயற்சி-வெளியான அதிர்ச்சி காரணம்

 மொனராகல, புத்தல பகுதியை சேர்ந்த இளைஞர் தனது தந்தை தனது கால்நடைகளை விற்றதால் மனமுடைந்து உயிரை மாய்த்துள்ளார்.

புஹுல்கொட்டுவ பகுதியை சேர்ந்த 23 வயதான லஹிரு உதயங்க என்ற இளைஞனே இவ்வாறு உயிரை மாய்த்துள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் திருமணம் செய்துக் கொண்ட நிலையில் இவ்வாறு உயிரிழந்துள்ளார் என தெரியவந்துள்ளது.

அவரது தந்தை கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ளார், மேலும் அவரது மகன் கால்நடைகளை பராமரித்து வருகிறார்.

திருமணமான புதுமாப்பிள்ளையின் விபரீத முடிவு - மனைவியும் உயிரை மாய்க்க முயற்சி | Yound Boy Dead Wife Admitted In The Hospital

நான்கு எருமை மாடுகளை சில வாரங்களுக்கு முன்பு அவரது தந்தை மகனுக்கு தெரிவிக்காமல் விற்பனை செய்துள்ளார்.

இதனால் வருத்தமடைந்த இளைஞன், கடிதம் எழுதி, தனது வீட்டிற்கு அருகிலுள்ள நெல் வயலுக்கு அருகிலுள்ள மரத்தில் தூக்கில் தொங்கி உயிரை மாய்துள்ளார்.

சம்பவம் குறித்து அறிந்ததும், அவரது மனைவி விஷம் குடித்து மொனராகலை பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.புத்தல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்.

கருத்துரையிடுக

500+ க்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகளைக் கேட்க
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
Site is Blocked
Sorry! This site is not available in your country.