நிலையில்லாத வாழ்க்கை
இன்னும் சிறிது மணி நேரத்தில் தனது குடும்ப உறவினர்களையும் பெற்ற பிள்ளையும் பார்க்க இருந்த தருணம்
உறவினர்களுக்கான வெளிநாட்டு பொருட்களுடன் ஆயத்தமாய் கொண்டிருக்கும் வேளையில் திடீரென்று ஏற்பட்ட நெஞ்சுவலி ஏற்ப்பட்டு ஒருவர் உயிரிழப்பு
உடனிருந்த நண்பர்களின் முதல் உதவி பயனளிக்காத நிலையில் துபாயில் கேரள இளைஞர் 39 வயது favaz மரணமானார்.
