அரசாங்கம் "தனக்குத்தானே குழி தோண்டிக்கொண்டிருக்கிறது என்று பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச கூறியுள்ளார்.
இந்த நிலையில், மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை குறைந்தபட்சம் ஓரளவு நிறைவேற்ற நிர்வாகத்திற்கு அழுத்தம் கொடுப்பதே எதிர்க்கட்சியின் பங்கு என்றும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன் தொடர்ச்சியான இயற்கை பேரழிவுகளாலும் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
