தித்திக்கும் திங்கள்-இன்றைய ராசிபலன்

 

திங்கட்கிழமை, 12 ஜனவரி 2026
மேஷம்
aries-mesham
பெற்றோர்களால் நன்மை பல பெறுவீர்கள். மணவாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக அமையும். விவசாயம் மூலமான லாபங்கள் அதிகரிக்கும். வாகன யோகம் உண்டு.
ரிஷபம்
taurus-rishibum
சுகமும், பாக்கியமும் விருத்தியாகும். மனதில் உறுதியும், புதிய உற்சாகமும் உண்டாகும். பகைவர்கள் விலகி ஓடுவர். மனைவியின் முழு ஒத்துழைப்புக் கிடைக்கும்.
மிதுனம்
gemini-mithunum
கடினமாக உழைத்தாலும் மேலதிகாரிகள் திருப்தி அடையமாட்டார்கள். ஏதாவது ஒரு சிந்தனையில் மனம் உழன்று கொண்டிருக்கும். சூழ்நிலை மாற்றத்தையும் விரும்புவீர்கள்.
கன்னி
virgo-kanni
வரவுக்கு மிஞ்சிய சமாளிக்க முடியாத செலவுகள் ஏற்படும். குடும்பத்தாரிடம் சுமுகமாக இருந்தால் கருத்து வேறுபாடுகளைத் தவிர்க்கலாம். தொழிலில் புதிய முதலீடுகளை தவிர்க்கவும்.
மகரம்
capricorn-magaram
வெற்றி மேல் வெற்றி வரும் நாள். அரசு அதிகாரிகள் மூலம் எதிர்பார்த்த அனைத்து வேலைகளும் அனுகூலமான திசைகளிலும் நகரும். மாணவர்கள் கல்வியில் சிறந்து நல்ல தேர்ச்சி அடைவர்.
கடகம்
cancer-kadagam
புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்து இடும் முன் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செய்வது நல்லது. வாகன சுகம் குறையும். எதிர்பார்த்த தனவரவு இன்றி கடன் வாங்க நேரும்.
சிம்மம்
leo-simmam
வியாபாரிகளுக்கு வருமானம் அதிகரிக்கும். மனத்தெம்பும், மனமகிழ்ச்சியும் அதிகரிக்கும். புதிய நண்பர்கள் சேர்க்கை புதிய உற்சாகம் தரும். தொழில் விரிவாக்கத்துக்கு வங்கி கடன்கள் கிடைக்கும்.
துலாம்
libra-thulam
தனவரவு அதிகரிக்கும். மாணவர்கள் ஆராய்ச்சி மனப்பான்மையோடு செயல்படுவீர்கள். நல்லோரின் தொடர்பு நலத்தையும் மகிழ்ச்சியையும் அளிக்கும். கடல் கடந்த வணிகங்கள் இலாபம் அளிக்கும்.
மீனம்
pisces-meenam
வாழ்க்கையில் எதிர்பார்த்த மாற்றங்கள் ஏற்படும். குடும்ப உறவுகளிடையே மனைவியால் மனக்கசப்பு உருவாகலாம். வாடிக்கையாளர்களின் மனம் அறிந்து நடந்தால் இலாபம் அதிகரிக்கும்.
தனுசு
sagittarius-thanusu
வீடு, மனை வாங்கும் எண்ணங்கள் மனதில் எழும் கூட்டாளிகளால் இலாபம் ஏற்படும். பெரிய கதாநாயகனாக எண்ணிக் கொள்வதையும், தியாக மனப்பான்மையும் விடுவது நல்லது.
விருச்சிகம்
scorpio-viruchagam
வீண் செலவுகள் அதிகரிப்பதால் கடன் வாங்கிக் கஷ்டப்பட நேரும். வீண் வம்புகள் விலைக்கு வாங்காதிருப்பது நல்லது. குடும்பத்தினரிடையே ஒற்றுமை குறையும்.
கும்பம்
aquarius-kumbam
நிதி நிலைமையில் நல்ல ஏற்றம் தெரியும். தங்கள் மனையாள் இனிய மாற்றங்களையும், இன்பப் பயணங்களையும் விரும்புவார். மாணவர்கள் கல்வியில் நல்ல தேர்ச்சி பெறுவர்.

கருத்துரையிடுக

Related Post
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
Site is Blocked
Sorry! This site is not available in your country.