உண்மை செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மற்றும் வைரல் செய்திகள், இலங்கை, ஆஸ்திரேலியா,கனடா,இந்தியா, தமிழ்நாடு , தொழில்நுட்பம்,செய்திகள், வர்த்தகம், விளையாட்டு, சினிமா, ஆன்மிகம்
கல்வி அமைச்சு சற்று முன் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
கடந்த வருடம் தரம் 06 மாணவர்கள் பயன்படுத்திய அதே பாடப்புத்தகங்களை இந்த வருடம் தரம் 06 மாணவர்களுக்கு வழங்க தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.