வினை அறுக்கும் வியாழன்-இன்றைய ராசிபலன்

 

வியாழக்கிழமை, 8 ஜனவரி 2026
மேஷம்
aries-mesham
குழந்தைகளின் பொறுப்பற்ற தன்மையினால் நிம்மதி குறையும். தங்கள் திறமைக்கு மதிப்பு இருக்காது. நல்லவர் போல் நடித்து நண்பர்கள் நயவஞ்சகம் செய்வார்.
ரிஷபம்
taurus-rishibum
நிம்மதி அற்ற மனநிலை காரணமாக தூக்கம் குறையும். வியாபாரத்தில் எதிர்பார்த்த தனவரவுகள் இருக்காது. பழைய கடன்களை அடைக்க புதிய கடன்கள் வாங்க நேரும்.
மிதுனம்
gemini-mithunum
பழைய பாக்கிகள் விரைவாக வசூலாகும். எதிர்பார்த்த இனங்களில் இருந்து தடையின்றி தனவரவு அதிகரிக்கும். வியாபாரம் சூடு பிடிக்கும். தொழிலில் பணியாட்களின் ஒத்துழைப்பால் இலாபம் அதிகரிக்கும்.
கன்னி
virgo-kanni
பணப்புழக்கம் சுமாராக இருக்கும். வீடு மாற்றம், வேலை மாற்றங்கள் ஏற்படலாம். பெண்களால் விரயச் செலவுகள் அதிகரிக்கும். கோபத்தை அடக்குவது நலம் தரும்.
மகரம்
capricorn-magaram
மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். அதன் காரணமாக அரசு பணியாளர்கள் விடுப்பு எடுக்க வேண்டியதிருக்கும். தொழில் அபிவிருத்திக்கான திட்டங்கள் தாமதப்படும்.
கடகம்
cancer-kadagam
பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருக்கும். அரசுப் பணியாளர்களுக்கு புதிய இட மாற்றங்கள் ஏற்படலாம். கூட்டாளிகளை அனுசரித்து சென்றால் பிரச்சனைகளை சமாளிக்கலாம்.
சிம்மம்
leo-simmam
மனத் திருப்தி மற்றும் தனவரவு தரும் மகிழ்வான நாள். வாக்கு வன்மையால் பயன் பெரும் வளமான நாள். நோக்கும் இடமெல்லாம் ஒளி மிக்க வழி தெரியும் முன்னேற்றமான நாள்.
துலாம்
libra-thulam
மற்றவர்களுக்கு ஆணையிடும் உயர் பதவிகள் கிடைக்கும். புதிய பணிக்கான உத்திரவுகள் வரலாம். புதிய திருப்பங்கள் எதிர்காலம் ஒளிமயமாக அமையும்.
மீனம்
pisces-meenam
திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடந்து, வீட்டில் மகிழ்ச்சி நிலவும். தொலை தூரச் செய்திகள் மகிழ்ச்சி தருவதாக இருக்கும். எல்லா நலன்களும் பெருகி, தொழிலில் தனவரவு கூடும்.
தனுசு
sagittarius-thanusu
மனதில் அமைதி நிலவும். தெய்வீகத் திருப்பணிகளில் ஈடுபாடு ஏற்படும். உல்லாசப் பயணங்கள் மூலம் உள்ளம் மகிழும். தொழில் விஷயங்களில் அரசு ஆதரவும், நன்மைகளும் உண்டு.
விருச்சிகம்
scorpio-viruchagam
அனைத்து நலன்களும் தரும் அருமையான நாள். பெயரும், புகழும் உயர்ந்து பெருமை தரும் நாள். தொழிலில் தனவரவு தொடரும் நாள். புத்தாடை, ஆபரணம் புதிதாகச் சேரும் நாள்.
கும்பம்
aquarius-kumbam
பொருளாதார நிலை உயரும். வியாபாரத்துக்கு செல்லும் வெளியூர் பயணங்களால் இலாபம் ஏற்படும். அன்பு மனைவியின் அரவணைப்பால் அகம் மகிழும். அரசால் ஆதாயம் உண்டு.

கருத்துரையிடுக

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
Site is Blocked
Sorry! This site is not available in your country.