சிலி இராச்சியத்தில் கடும் காட்டுத்தீ அவசரகால நிலைமை பிரகனம் தீ வேகமாக பரவி வருவதால் சுமார் 20,000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.  குறைந்தது 200 வீடுகள் அழிக்கப்பட்டுள்ளன.