வெற்றி தரும் வெள்ளி-இன்றைய ராசிபலன்{9.1.2026}

 

வெள்ளிக்கிழமை, 9 ஜனவரி 2026
மேஷம்
aries-mesham
எதிர்ப்புகள் குறையும். எதிரிகள் பணிவர். தனவரவு கூடும். நண்பர்கள் கேட்காமலே உதவிகள் புரிபவர். பெயரும் புகழும் அதிகரிக்கும். புதிய சிநேகிதிகளால் மகிழ்ச்சி உண்டாகும்.
ரிஷபம்
taurus-rishibum
சிரத்தையற்ற செயலால் திறமை இருந்தும் நல்ல பெயர் கிடைக்காது. தொழில் ஆர்வம் கூடுவதால், ஆதாயம் பெருகும். வியாபாரிகளுக்கு ஓரளவு இலாபம் கிடைக்கும்.
மிதுனம்
gemini-mithunum
வீட்டில் உள்ள பொருட்கள் களவு போகாமல் இருக்க மிகுந்த பாதுகாப்புடன் இருப்பது நல்லது. விபத்தை தடுக்க வாகனங்களில் செல்லும் போது அதன் பாகங்களை பரிசோதிப்பது நல்லது.
கன்னி
virgo-kanni
பெரிய மனிதர்களின் நட்பால் பெருமையடைவீர்கள். பணவரவு எதிர்பார்த்ததை விட அதிகமாக இருக்கும். சாத்திரங்களில் ஆராய்ச்சியும், தேர்ச்சியும் ஏற்படும். தொழில் வளம் பெருகும்.
மகரம்
capricorn-magaram
மனதிற்கினிய நல்ல மனைவி அமைவாள். பேச்சு வன்மையால் பெரும் சாதனைகள் புரிவார்கள். அரசு மற்றும் அரசியல் வாதிகள் மூலம் ஆதாயம் பெறுவீர்கள். தெய்வ பக்தியால் மனநிம்மதி கூடும்.
கடகம்
cancer-kadagam
வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்கிக் குவிப்பீர்கள். புதிய தொழில்கள் தொடங்க சாதகமான சூழ்நிலை அமையும். நேரத்தை வீணாக்காமல் தன்னம்பிக்கையுடன் படித்தால் தேரலாம்.
சிம்மம்
leo-simmam
குடும்பத்தில் நிம்மதி அற்ற நிலை ஏற்படும். தொழிலில் இழப்பு ஏற்படும் என்று தெரிந்தும் அதிக முதலீடுகள் செய்யாதிருப்பது நல்லது. தீய வழிகளில் தேவையற்ற செலவுகளை செய்ய வேண்டியது வரும்.
துலாம்
libra-thulam
கோபம் தவிர்த்து சிந்தித்து செயல்பட்டால் வாழ்க்கையில் முன்னேற்றம் காணலாம். மிகுந்த புத்திசாலிகள், புத்தி மழுங்கி யவர் போல் செயல்படுவர். பெண்களால் பணவிரயம் ஏற்படும்.
மீனம்
pisces-meenam
பலவழிகளிலும் பணம் வரும். அரசாங்கத்தால் இலாபம் ஏற்பட்டு, முன் எப்போதும் இல்லாத அளவுக்கு தங்கள் வளர்ச்சியை அதிகரிக்கும். மனைவி தங்கள் மனம் அறிந்து செயல்படுவது மகிழ்ச்சி நிலவும்.
தனுசு
sagittarius-thanusu
அதிகாரம் மிக்க அரசு பதவிகள் சிலருக்குக் கிடைக்கும். தொழிலில் அனைத்து மூலதன முயற்சிகளும் வெற்றிகரமாக நிறைவேறும். இளைஞர்களுக்குப் புதிய முன்னேற்ற வாய்ப்புகள் கதவைத் தட்டும்.
விருச்சிகம்
scorpio-viruchagam
தன லாபத்துடன் எல்லா வளமும் பெறும் இனிய நாள். உல்லாசப் பயணங்கள் உள்ளம் மகிழும். பிரிந்தவர்கள் ஒன்றுகூடி மகிழ்வர். குடும்பத்தில் சுப காரியங்கள் நிறைவேறும்.
கும்பம்
aquarius-kumbam
எல்லோருக்கும் நல்லதே நினையுங்கள். வழக்குகளில் வாய்தா வாங்கிக் கொள்வது நல்லது. மனைவியின் மனம் அறிந்து செயல்பட்டால் கருத்து வேறுபாடுகளை தவிர்க்கலாம்.

கருத்துரையிடுக

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
Site is Blocked
Sorry! This site is not available in your country.