சக்தி வாய்ந்த பிரதோஷம்-இன்றைய ராசிபலன்{30-1-2026}

 

வெள்ளிக்கிழமை, 30 ஜனவரி 2026
மேஷம்
aries-mesham
மேஷம் -- மனத்தெம்பும், மன மகிழ்ச்சியும் ஏற்படும் நாள். மனைவியின் ஒத்துழைப்பு கிடைக்கும். பணவரவு உண்டு. தன்னம்பிக்கை கூடும் நாள். புண்ணிய காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும்.
ரிஷபம்
taurus-rishibum
ரிஷபம் --- தனலாபம், குடும்பத்தில் நிம்மதி, சுகம் ஆகியவை குறையும். குடும்பத்தினரிடையே வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. கவனமாகப் படித்தால் தடைகளைத் தகர்த்தெரியலாம். உடல் சோர்வு அதிகரிக்கும்.
மிதுனம்
gemini-mithunum
மிதுனம் --- பணவரவு உண்டு. இனிய பேச்சு சாதுர்யத்தால் எடுத்த காரியங்கள் வெற்றி பெறும். வியாபாரிகளுக்கு, இன்று பேச்சே மூலதனமாகும். வாகன யோகம் உண்டு. அரசால் ஆதாயம் உண்டு.
கன்னி
virgo-kanni
கன்னி -- அரசு ஆதரவும், அதிகாரிகளால் அனுகூலம் ஏற்படும். தனலாபம், புதிய நண்பர்கள் சேர்க்கை என புதிய உற்சாகங்கள் பொங்கும் நாள். தொழில் விரிவாக்கத்துக்கு துணைபுரியும் நாள்
மகரம்
capricorn-magaram
மகரம் -- பதவி உயர்வு, மனத் திருப்தி, தொழில், வியாபாரத்தில் பணவரவு என யோகங்கள் தரும் நாள். புத்தாடை அணிகலன்கள் புதிதாகச் சேரும். விரும்பியது விரும்பியபடி கிடைக்கும்.
கடகம்
cancer-kadagam
கடகம் --- கோபத்தைக் குறைத்துக் கொண்டு, சோம்பல் அகற்றி சுறுசுறுப்பு இருப்பது நல்லது. திறமையுடன் செயல்பட்டாலும் இகழ்ச்சியே மிஞ்சும். வியாபாரிகளுக்கு இலாபங்கள் ஓரளவு குறையும்.
சிம்மம்
leo-simmam
சிம்மம் -- தனலாபமும், எல்லா வகையிலும் நன்மையும் ஏற்படும் நாள். பிரிந்தவர் கூடி பேரின்பம் காணும் நாள். பெண்களால் லாபம் ஏற்படும். மாணவர்களுக்கு கல்வியில் தேர்ச்சி உண்டு.
துலாம்
libra-thulam
துலாம் – தெய்வீக காரிய ஈடுபாடு, தான தரும சிந்தனை ஏற்படும். தொழிலில் புதிய நல்ல திருப்பங்கள் ஏற்படும். இனிய பயணங்கள் ஏற்படும். புத்திர பாக்கியம் ஏற்படும். உல்லாசப் பயணங்கள் மூலம் உள்ளம் மகிழும்.
மீனம்
pisces-meenam
மீனம் -- உடல் நிலையில் அக்கறை தேவை, தானுண்டு தன் வேலையுண்டு என இருக்கவேண்டிய நாள். வாகன சுகம் குறையும். காரியத் தடைகளால் தூக்கம் குறையும்.
தனுசு
sagittarius-thanusu
தனுசு -- மனைவி மூலம் நன்மைகள் ஏற்படும். அரசால் ஆதாயம் கிட்டும். வாகன, போஜன சுகங்கள் கூடி, அவருக்கு என்ன பெரிய ஆள் எனப் பெயர் பெறுவீர்கள்.
விருச்சிகம்
scorpio-viruchagam
விருச்சிகம் – பிறருக்குத் தீமை செய்யும் எண்ணத்தைக் கை விடுவது நல்லது. பெண்ணால் குடும்பத்தில் கலகம் உருவாகலாம். அஜீரணக் கோளாறு ஏற்படலாம். வழக்குகளில் வெற்றி கேள்விக்குறியாகும்.
கும்பம்
aquarius-kumbam
கும்பம் -- உங்கள் செயல்களில் வெற்றி பெற மிகுந்த பிராயாசைப் பட நேரும். சுயநம்பிக்கை அதிகரிக்கும், முன்னேற்ற வாய்ப்புகள் கதவைத் தட்டும். பயணத்தில் தடைகள் ஏற்படலாம்.

கருத்துரையிடுக

Related Post
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
Site is Blocked
Sorry! This site is not available in your country.