செம்பவள செவ்வாய்-இன்றைய ராசிபலன்{13.1.2026}

 

செவ்வாய்க்கிழமை, 13 ஜனவரி 2026
மேஷம்
aries-mesham
தொழில் விரிவாக்கத்துக்கு அரசு ஆதரவும், அதிகாரிகளால் அனுகூலம் ஏற்படும். சாஸ்திர பயிற்சியில் தெளிவு ஏற்படும். தனலாபம், புதிய நண்பர்கள் சேர்க்கை என புதிய உற்சாகங்கள் பொங்கும்.
ரிஷபம்
taurus-rishibum
எதிர்பார்த்த இடங்களில், இருந்து பல நாட்களுக்குப் பிறகு, எதிர்பார்த்த தனவரவு உண்டாகும். பால்ய நண்பரை சந்தித்து மகிழ்வீர்கள். இதுவரை இருந்து வந்த உடல் உபாதைகள் நீங்கும்.
மிதுனம்
gemini-mithunum
திறமையுடன் செயல்பட்டாலும் இகழ்ச்சியே மிஞ்சும். பெண்கள் மூலம் பணம் விரயமாகும். கோபத்தைக் குறைப்பது நல்லது. வியாபாரிகளுக்கு இலாபங்கள் ஓரளவு குறையும்.
கன்னி
virgo-kanni
நண்பர்களே மோசம் செய்வார் எனவே, எவரிடமும் எச்சரிக்கையாக இருக்கவும். மற்றவர் விவகாரங்களில் மூக்கை நுழைக்காதிருப்பது நல்லது. காரியத் தடைகள் மூலம் ஆர்வம் குறையும்.
மகரம்
capricorn-magaram
உங்கள் செயல்களில் வெற்றி பெற மிகுந்த அக்கறை எடுக்க நேரும். தன்னம்பிக்கை அதிகரிக்கும், முன்னேற்ற வாய்ப்புகள் கதவைத் தட்டும். பயணத்தில் தடைகள் ஏற்படலாம்.
கடகம்
cancer-kadagam
அரசிடம் இருந்து எதிர்பார்க்கும் உதவிகள் தாமதப்படும். வேண்டாத விவகாரங்களால் மனக்கவலை ஏற்படலாம். மனைவியால் குடும்பத்தினரிடையே ஒற்றுமை குறையலாம்.
சிம்மம்
leo-simmam
வாகன சுகங்கள் சிறப்பாக இருக்கும். மற்றவர்கள் பொறாமை கொள்ளும் அளவுக்கு உயர்வீர்கள். சிலர் காதலில் விழ கூடும். மனைவி மூலம் நன்மைகள் ஏற்படும்.
துலாம்
libra-thulam
தனலாபம், குடும்பத்தில் நிம்மதி, சுகம் ஆகியவை அதிகரிக்கும். மனத்தெம்பும், மன மகிழ்ச்சியும் ஏற்படும். மனைவியின் ஒத்துழைப்புக் கிடைக்கும். பணவரவு உண்டு.
மீனம்
pisces-meenam
தொழில், வியாபாரத்தில் நஷ்டம் ஏற்படும்.. கவனமாக இருக்கவும். பெண்கள் மூலம் குடும்பத்தில் கலகம் உருவாகலாம். வழக்குகளை தள்ளிப் போடுவது நல்லது.
தனுசு
sagittarius-thanusu
உங்கள் இனிய பேச்சு சாதுர்யத்தால் எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி அடைவீர்கள். வியாபாரிகளுக்கு பேச்சே மூலதனமாகும். அரசால் ஆதாயம் உண்டு.
விருச்சிகம்
scorpio-viruchagam
புண்ணிய காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். குடும்பத்தினரிடையே வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. கவனமாகப் படித்து முன்னேற கல்வியில் சிறப்புண்டு.
கும்பம்
aquarius-kumbam
பெண்களால் லாபம் ஏற்படும். திருமணம் போன்ற சுபகாரியங்கள் மற்றும் எல்லா வகையிலும் நன்மைகள் ஏற்படும். மாணவர்களுக்கு கல்வியில் தேர்ச்சி உண்டு.

கருத்துரையிடுக

Related Post
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
Site is Blocked
Sorry! This site is not available in your country.