சர்வமும் தரும் சனி-இன்றைய ராசிபலன்{10.1.2025}

 

சனிக்கிழமை, 10 ஜனவரி 2026
மேஷம்
aries-mesham
விரும்பிய பொருட்கள், விரும்பியபடி கிடைக்கும். மனை, வீடு ஆகிய சொத்துக்கள் அமையும். நல் ஆரோக்கியம் ஏற்படும். நல்ல நண்பர்களின் நட்பு மற்றும் அதனால் சந்தோஷமும் ஏற்படும்.
ரிஷபம்
taurus-rishibum
முக்கிய காரியங்களில் தடைகள் ஏற்படலாம். வண்டி வாகனங்களில் செல்லும் போது எச்சரிக்கை தேவை. வெற்றிக்கு வழி இல்லாத வகையில் வேதனைகளும் ஏற்படும்
மிதுனம்
gemini-mithunum
எதிர்பார்த்த இனங்களில் பணவரவு தாமதப்படும். தாயை அக்கறையுடன் கவனிக்கவும். எதையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று காரியங்களைச் செய்வது கூடாது.. யோசித்துச் செய்தால் ஏற்றம் உண்டு.
கன்னி
virgo-kanni
திருமண ஏற்பாடுகள் நடக்கும். பலவகைகளிலும் பண வருமானம் வந்து குவியும். மனக்கசப்புகள் தீர்ந்து வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டு. நண்பர்கள் சந்திப்பு நலம் தரும்.
மகரம்
capricorn-magaram
இன்பச் சுற்றுலா வால் இதயம் மகிழும். நல்ல புதிய வாகனங்களை வாங்கி மகிழ்வீர்கள். உறவுகளைச் சந்திப்பதால் மன மகிழ்ச்சி இரட்டிப்பாகும். ருசியான உணவு வகைகள் கிடைக்கும்.
கடகம்
cancer-kadagam
மனதினில் தெம்பும், மனமகிழ்ச்சியும் அதிகரிக்கும். கைகளில் காசு தண்ணிபட்ட பாடுபடும். புதிய நண்பர்கள் சேர்க்கை புதிய உற்சாகம் தரும். தொழில் விரிவாக்கத்துக்கு அரசு உதவி கிடைக்கும்.
சிம்மம்
leo-simmam
சுறுசுறுப்பாகச் செயல்பட்டால் சுய முன்னேற்றம் ஏற்படும். பணியில் அலட்சியப் போக்குகள் அல்லல் தரலாம். தொழிலில் முதலீடுகளைத் தள்ளிப் போடுவது நல்லது.
துலாம்
libra-thulam
அதிகமான பணியின் காரணமாக வேளாவேளைக்கு உணவருந்த முடியாத நிலை ஏற்படும். கோபத்தை அடக்க முன்னேற்றம் ஏற்படும். குறிக்கோளற்ற அலைச்சல்கள் ஏற்பட வாய்ப்புண்டு.
மீனம்
pisces-meenam
தனவரவு பெருகும். அரசுப் பணியில் உள்ளவர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வுகள் எண்ணியபடி கிடைக்கும். வியாபாரத்தில் ஏற்படும் முன்னேற்றங்கள் மனத் திருப்தி உண்டாகும்.
தனுசு
sagittarius-thanusu
தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். புத்திர பாக்கியம் ஏற்படும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி அளிக்கும். பாக்கிய விருத்தியும் ஏற்படும். புகழ் ஓங்கும்.
விருச்சிகம்
scorpio-viruchagam
ஆசைப்பட்ட அனைத்தும் அகம் வந்து சேரும். இன்று சந்தோஷ நாளாக அமையும். ஆணையிடும் அதிகார பதவி கிடைக்கும். பரிசுப் பொருட்கள் மற்றும் அன்பளிப்புகளை அடைவீர்கள்.
கும்பம்
aquarius-kumbam
நேர்மையுடன் நடக்க முயலுங்கள். கோபத்தால் குழப்பங்கள் அதிகமாகும். மனைவியின் புரிதல் இன்மையால், உறவுகளுக்குள் குழப்பம் ஏற்படும்.

கருத்துரையிடுக

Related Post
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
Site is Blocked
Sorry! This site is not available in your country.