மூதூர் ஷாபி நகரில் துயரச் சம்பவம் – 1 வயது 8 மாத பெண் குழந்தை நீரில் மூழ்கி உயிரிழப்பு.
மூதூர் ஷாபி நகர் பகுதியைச் சேர்ந்த, 1 வயது 8 மாதங்களான ஆலிய என்ற பெயருடைய பெண் குழந்தை, நீர் நிரம்பிய பள்ளத்தில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.
இந்த துயரச் சம்பவம் நேற்று (05) மாலை இடம்பெற்றுள்ளது.
