மறு அறிவித்தல் வரும் வரை நாட்டில் உள்ள அனைத்துப் பாடசாலைகளையும் மூட முடிவு செய்யப்பட்டுள்ளது. - கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர்  கலாநிதி மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார்.