பாடசாலை மாணவர்களுக்கு 15000/-ரூபாய் அனர்த்த பிரதேசங்களில் பாதிக்க பட்ட மாணவர்களுக்கு ரூபாய் 15 ஆயிரம் கொடுப்பனவு இவை கற்றல் உபகாரணங்கள் மற்றும் துணிகள் வாங்குவதற்கான அரசாங்கத்தால் வழங்கும் கொடுப்பனவு. எதிர் வரும் காலம் பாடசாலை விடுமுறை என்பதால் வேகமாக விண்ணப்பிக்கவும்
