நாடு முழுவதும் வடகிழக்கு பருவபெயர்ச்சி மழை தொடங்குவதால் மழையில் அசாதாரண அதிகரிப்பு இருக்காது என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள் பீதியடையத் தேவையில்லை என வளிமண்டலவியல் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.