என்னை யாரோ அழைப்பது போல் இருந்தது-விபரீத முடிவெடுத்த இளைஞரின் பகீர் கடிதம்-கதறி துடித்த பெற்றோர்..!
சென்னை மேற்கு முகப்பேர் பகுதியைச் சேர்ந்த 24 வயது இளைஞரும், அம்பத்தூர் தனியார் ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வந்த ரோஷன் நாராயணன் என்பவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
.jpeg)
.jpeg)