யாழ்ப்பாணத்தில் இருந்து பேருந்தில் சென்று கலா ஓயாவில் சிக்குண்டு வீட்டுக் கூரையிலிருந்து மீட்கப்பட்டவர்களில் இளைஞர் ஒருவர் மீட்கப்பட்டிக்காமல்
காணாமல் போயிருந்த நிலையில் அவரது உடலம் மீட்கப்பட்டுள்ளது.
Nation trust யாழ்ப்பாண கிளையில் வாடிக்கையாளர் முகாமையாளராக பணிபுரியும் நிகேதன் என்வரே வெள்ளப்பெருக்கால் காணாமல்போயிருந்த நிலையில் அவரது உடலம் மீட்கப்பட்டுள்ளது.


