யாழில் இருந்து கொழும்பு செல்லும் வாகன சாரதிகள் கவனத்திற்கு  அனுராதாபுரம் புத்தள வீதியில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. அனுராதபுர ஆனைமடுவ வீதியால் கொழும்பு  பயணிப்பது நல்லது