திருமலையை உலுக்கிய சோகம்-காதல் திருமணம்-ஒரு பிள்ளை-இளம் கணவர் திடீர் உயிரிழப்பு

 

திருமணம் செய்து இரண்டு வருடத்தில் இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு : சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இளம் குடும்பஸ்தர் சுகயீனமுற்று உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது நீண்டகாலமாக காதலித்து வந்த பெண்ணை கடந்த இரண்டு வருடத்திற்கு முன் திருமணம் செய்த நிலையில் ஒரு வயதில் பெண் குழந்தையும் உள்ளது குறித்த இளம் குடும்பஸ்தர் திருகோணமலையில் வீடியோ கடையை நடாத்தி வருகின்றார் , சம்பவத்தில் அலஸ்தோட்டத்தைச் சேர்ந்த செல்வநாயகம் சத்தியகுமார் வயது 34 என்ற ஒரு குழந்தையைின் தந்தையை இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார் இச் சம்பவம் அப்பகுதியில் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது

கருத்துரையிடுக

Related Post
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
Site is Blocked
Sorry! This site is not available in your country.