செல்வம் தரும் செவ்வாய்-இன்றைய ராசிபலன்{9.11.2025}

 

செவ்வாய்க்கிழமை, 9 டிசம்பர் 2025
மேஷம்
aries-mesham
தாயின் ஆரோக்கியத்தில் தனிக் கவனம் செலுத்துங்கள். வாகனங்களில் அடிக்கடி பழுது ஏற்படும் அதன் காரணமாகப் பயணசுகங்கள் குறையும். நீர்நிலைகளில் எச்சரிக்கையுடன் இருக்கவும்.
ரிஷபம்
taurus-rishibum
அதிக தனலாபம், புதிய நண்பர்கள், எதிர்பாலர்பால் ஈர்ப்பு மற்றும் இன்பமும் ஏற்றங்களும் ஏற்படும். தொழில் ஆர்வம் கூடுவதால், ஆதாயம் பெருகும். வெற்றியும் கிடைக்கும்.
மிதுனம்
gemini-mithunum
எடுத்த காரியங்களில் தடைகள், தாமதங்கள் ஏற்படலாம். தேவையற்ற மன சஞ்சலங்கள், சலனங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. சிலருக்கு வழக்குகளால் வீண் செலவுகள் ஏற்படலாம்.
கன்னி
virgo-kanni
பலவகைகளிலும் பணம் வந்து குவியும். திருமண ஏற்பாடுகள் நடக்கலாம். வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டு. நண்பர்கள் சந்திப்பாலும், தெய்வ பக்தியாலும் மனநிம்மதி கூடும்.
மகரம்
capricorn-magaram
புதிய வாகன சுகங்கள் கிடைக்கும். புதிய சொத்துக்கள் அமையும். விரும்பிய பொருட்கள், விரும்பியபடிக் கிடைக்கும். கல்வியில் வெற்றிபெற கடின உழைப்புத் தேவை.
கடகம்
cancer-kadagam
பல முகாந்திரங்களிலும் பண வரவு கூடும். உடல் ஆரோக்கியம் மேம்பாடு அடையும். படுக்கை சுகம், புதிய நண்பர்கள் சந்திப்பு ஆகியவை ஏற்படும். அரசாங்கத்தால் ஆதாயம் கிடைக்கும்.
சிம்மம்
leo-simmam
பணிப்பளு காரணமாக வேளைக்கு உணவருந்த முடியாத நிலை ஏற்படும். முன்கோபத்தை அடக்க முன்னேற்றம் ஏற்படும். குறிக்கோளற்ற அலைச்சல்கள் ஏற்பட வாய்ப்புண்டு.
துலாம்
libra-thulam
அதிகாரப் பதவிகள் கிடைத்து அந்தஸ்தும், மரியாதையும் உயரும் முழு மனதோடு நல்ல காரியங்களில் ஈடுபடுவதால் புகழ் ஓங்கும். தீர்த்த யாத்திரை செல்லும் பாக்கியம் ஏற்படும்..
மீனம்
pisces-meenam
குழந்தைகளின் உடல் நிலையில் அக்கறை தேவை. மதிப்பு மரியாதைக் குறைவு ஏற்படும். அமைதியற்ற வாழ்க்கை அமையும். தடைபடும் காரியங்கள் கண்டு தன்னம்பிக்கை இழக்காதீர்கள்.
தனுசு
sagittarius-thanusu
எதிர்பாராத வகையில் செலவுகள் ஏற்படும். பண இழப்பைத் தவிர்க்க எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய நாள். வியாபாரிகளுக்குத் தொழிலில் இலாபம் கிட்டுவது அரிது.
விருச்சிகம்
scorpio-viruchagam
பாக்கிய விருத்தியால் மகிழ்ச்சி நிறைந்த நாளாக அமையும். விரும்பிய பொருட்கள் வீடு வந்து சேரும். அதிகாரபதவி கிடைக்கலாம். வீட்டிலும் வசதி வாய்ப்புக்கள் அதிகரிக்கும்.
கும்பம்
aquarius-kumbam
இனிய சுற்றுலாப் பயணங்களால் இன்பம் பெருகும். எதிர்பார்த்த இடங்களில் இருந்து தனவரவு தாராளமாகக் கிடைக்கும். பெயரும், புகழும் ஓங்கும். காரிய வெற்றி கை கொடுக்கும். .

கருத்துரையிடுக

Related Post
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
Site is Blocked
Sorry! This site is not available in your country.