இந்தோனேஷியாவில் வெடித்தது பாரிய எரிமலை இந்தோனேசியாவின் செமெரு எரிமலை இன்று வெடிக்கத் தொடங்கியுள்ளது.  தற்போது சாம்பல் பகுதி FL540 (54,000 அடி/16,500 மீட்டர்) வரை பரவியுள்ளது அப்பகுதியிலிருந்து மக்களை வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.