கடுகன்னாவையில் கடை ஒன்றின் மீது மலையிலிருந்த பாறை உருண்டு விழுந்ததில் பலர் சிக்கிக் கொண்டுள்ளனர்.
பொலிஸார், மற்றும் பொதுமக்களால் மீட்கப்பட்டவர்கள் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதுடன் இன்னும் சிலர் இடர்பாடுகளுக்குள்ளே சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.



