உண்மை செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மற்றும் வைரல் செய்திகள், இலங்கை, ஆஸ்திரேலியா,கனடா,இந்தியா, தமிழ்நாடு , தொழில்நுட்பம்,செய்திகள், வர்த்தகம், விளையாட்டு, சினிமா, ஆன்மிகம்
சற்று முன் வீதியை விட்டு விலகி தலைகீழாக விழுந்த வாகனம்-சாரதிக்கு நேர்ந்த சோகம்
மாத்தளை - குருநாகல்பிரதான வீதியின் கொலஹெத்பெத்த
களு பாலம் அருகில் லொறி வாகனம் ஒன்று சாரதியின் கட்டுப்பாடு இழப்பினால் வீதியை விட்டு விலகி தலைகீழாக வீதியின் மறுபக்கம் கவிழ்ந்து விபத்து ஒன்ற இடம்பெற்றது.