இன்றைய ராசி பலன்


வெள்ளிக்கிழமை, 28 நவம்பர் 2025

மேஷம்

aries-mesham

தொழில் மற்றும் வியாபாரம் சம்பந்தமாக பெரியவர்கள் சந்திப்பு இனிதாக அமையும். எண்ணியபடி எண்ணிய காரியங்கள் ஏற்றம் தரும். பெண்களால் நன்மை உண்டாகும்.

ரிஷபம்

taurus-rishibum

புதிய உத்தியோக வாய்ப்புகள், பதவி உயர்வு, ஆகியவற்றை எதிர்பார்க்கலாம். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். வாழ்க்கையில் இனிய மாற்றங்களை எதிர்பார்க்கலாம்.

மிதுனம்

gemini-mithunum

இன்பமும் துன்பமும் மாறி வரும் நாள். புண்ணிய காரியங்களில் ஈடுபாடு ஏற்படும். தெய்வ நம்பிக்கையால் தேகத்தில் புது தெம்பு ஏற்படும். உல்லாசப் பயணங்கள் உற்சாகம் தரும்.

கன்னி

virgo-kanni

எண்ணிய எண்ணியாங்கு நடக்கும். பெயரும் புகழும் ஓங்கும். புதிய பெண் சினேகம் புத்துணர்வு தரும். தனவரவு கூடும். எதிரிகள் பணிவர். நண்பர்கள் உதவி நன்மை பயக்கும்.

மகரம்

capricorn-magaram

சுக சௌக்கியத்திற்கு பங்கம் விளையும். எதிர்பார்த்த இனங்களில் பணவரவு தாமதப்படும். எதையும் சாதிக்கும் திறமை பெறுவீர்கள். செலவுகள் அதிகரிக்கும் நாள்.

கடகம்

cancer-kadagam

எப்போதும், எந்த விஷயத்திலும் நியாயமாக நடக்க வேண்டிய நாள். மனைவியின் கலகத்தால், மற்றவர்கள் பகை ஏற்படும். அதிகாரிகளிடம் பணிவாக நடத்தல் அவசியம்.

சிம்மம்

leo-simmam

அரசாங்க உதவிகள் தடையின்றி கிடைக்கும். பணவரவு பரவசம் தரும். அலங்காரப் பொருட்கள் சேரும். காதல் ஈடுபாட்டால் கவலைகளை மறந்து களிப்படைவீர்கள்.

துலாம்

libra-thulam

திறமையுடன் செயல்பட்டால் உங்கள் திறமை பாராட்டுப் பெறும். கவனமாக படித்தால் அதிக மதிப்பெண்கள் பெறலாம். குழந்தைகளுக்கு மருத்துவ கவனிப்பு தேவைப்படும்.

மீனம்

pisces-meenam

தொழில் புரிவோருக்கு பணமுடை அதிகரிக்கும். பெண்களால் வெட்டி செலவுகள் அதிகரிக்கும். உண்ணவும் நேரமின்றி உழைப்பு அதிகமாகும். நேர்வழியில் பணம் செலவு செய்தால் நிம்மதி பிறக்கும்.

தனுசு

sagittarius-thanusu

மனதில் தைரியமும், புதிய உற்சாகம் பிறக்கும். மனையாளின் ஒத்துழைப்பு மனமகிழ்ச்சி தரும். முகநூல் மூலம் நட்பு வட்டம் விரிவடையும்.. புதிய உத்தியோக வாய்ப்புகள் ஏற்படும்.

விருச்சிகம்

scorpio-viruchagam

தடைபட்ட காரியங்கள் கண்டு தன்னம்பிக்கை இழக்காதீர்கள். முயற்சி திருவினை யாக்கும் என முன்னேற முயலுங்கள் வெற்றி உங்கள் பக்கம். தாயின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

கும்பம்

aquarius-kumbam

தனவரவு தாராளமாக இருக்கும். நினைத்த காரியங்கள் நினைத்தது போல் நடக்கும். வாக்குவன்மையால் பொருளாதார நிலை மேம்படும். ஆராய்ச்சியாளர்களுக்கு அருமையான நாள்.

கருத்துரையிடுக

Related Post
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
Site is Blocked
Sorry! This site is not available in your country.