உண்மை செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மற்றும் வைரல் செய்திகள், இலங்கை, ஆஸ்திரேலியா,கனடா,இந்தியா, தமிழ்நாடு , தொழில்நுட்பம்,செய்திகள், வர்த்தகம், விளையாட்டு, சினிமா, ஆன்மிகம்
மாங்குளம் பகுதியில் ரயிலில் இருந்து விழுந்தவர் பலி
நேற்று இரவு 10.30 மணியளவில் பணிக்கங்குளம் மாங்குளம் பகுதியில் ரயிலில் இருந்து விழுந்த நபர் இன்று காலையில் கண்டுபிடிக்கப்பட்டு கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்ட நிலையில் உயிரிழப்பு.