ஞானம் தரும் ஞாயிறு-இன்றைய ராசிபலன்{30.11.2025}

 

ஞாயிற்றுக்கிழமை, 30 நவம்பர் 2025
மேஷம்
aries-mesham
இன்று, முறையற்ற வழிகளில் பணம் வரலாம். உறவுகளிடையே மனக்கசப்பு உருவாகலாம். கோபத்தைக் குறைத்தால் நன்மை ஏற்படும். இழப்புக்கள் ஏற்படும்.
ரிஷபம்
taurus-rishibum
பெண்களால் இலாபம், அவர்கள் நட்பால் சுகம் ஏற்படும். மாணவர்களுக்கு கல்வியில் தேர்ச்சி உண்டு.பிரிந்தவர் சேரும் பொன்னான நாள். எல்லா வகையிலும் ஏற்றம் தரும்.
மிதுனம்
gemini-mithunum
இன்று, காரிய வெற்றி ஏற்படும். அரசு ஆதரவு இருக்கும். கல்வியில் தேர்ச்சி உண்டு. தொழில் வியாபாரத்தில் ஏற்றம் பெற புதுப்புதுத் திட்டங்களை தீட்டுவீர்கள்.
கன்னி
virgo-kanni
புதிய தொழில் முயற்சிகளில் ஆர்வம் அதிகரிக்கும். மற்றவர்கள் பொறாமைப்படும் அளவுக்கு வாகன மற்றும் போஜன சுகங்கள் கூடும். அரசால் அனுகூலம் உண்டு.
மகரம்
capricorn-magaram
காரியங்களில் கை கொடுப்பாள் மனைவி. குழந்தைகள் மேல் பாசம் பொழிவார்கள். அரசு ஆதரவால் தொழில் வளர்ச்சி மிகும். உற்சாக மிகுதியால் உள்ளம் மகிழும்.
கடகம்
cancer-kadagam
அனைத்து நலன்களும் உண்டாகும். பல வழிகளிலும் எதிர்பார்த்த வரவுகள் வந்து ஏற்றம் தரும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். செல்வ வளம் பெருகும்.
சிம்மம்
leo-simmam
பணி மாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு. பெண்ணால் குடும்பத்தில் கலகம் உருவாகும். உயர் அதிகாரிகளிடம் பணிவுடன் நடந்தால் உயர்வு உண்டு. எதிலும் தீர்க்கமான முடிவெடுப்பீர்கள்.
துலாம்
libra-thulam
இன்று, எதிரிகள் மறைவர். எதிர்பார்த்த வரவுகள் வந்து ஏற்றம் தரும். மனதில் சொந்த வீடு வாங்கும் எண்ணம் உருவாகும். புதுப் பெண்கள் சினேகமும் உண்டாகும்.
மீனம்
pisces-meenam
பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும். அதன் காரணமாக மனதில் பூரண திருப்தி ஏற்படும். உயர் போகம், வாகன யோகம் போன்ற இராஜயோகங்கள் ஏற்படும். இனிய பயணங்களால் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
தனுசு
sagittarius-thanusu
வியாபாரத்தில் தனவரவு எதிர்பார்த்த அளவுக்கு இருக்காது. தேவையற்ற சிந்தனைகள் மூலம் மன அமைதி குறையும். படுத்தவுடன் தூக்கம் வராது. மாற்றங்கள் ஏற்படும்.
விருச்சிகம்
scorpio-viruchagam
குழந்தைகள் உடல் நிலையில் அக்கறை தேவை. வெளியூர் பயணங்களில் கவனம் தேவை. அனைவருடனும் அன்பாக, சுமுகமாகப் பழகினால் எதிர்ப்புகள் குறையும்.
கும்பம்
aquarius-kumbam
குடும்பத்தில் நிம்மதி, சுகம் ஆகியவை குறையும். மனைவியின் உடல் நிலையில் அக்கறை தேவை. புதிய தொழில் முதலீடுகளை ஒத்திப் போடுவது நல்லது.

கருத்துரையிடுக

Related Post
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
Site is Blocked
Sorry! This site is not available in your country.