செல்வம் தரும் செவ்வாய் இன்றைய ராசிபலன்{25.11.2025}

 

செவ்வாய்க்கிழமை, 25 நவம்பர் 2025
மேஷம்
aries-mesham
இன்று, பொது வாழ்க்கையால் வியாபாரம் அல்லது தொழில் மாற்றங்கள் ஏற்படும். தர்ம காரிய ஈடுபாட்டால் செல்வாக்கு அதிகரிக்கும். பெரியோரை மிகவும் மதிப்பீர்கள்.
ரிஷபம்
taurus-rishibum
ஆலய தரிசனம் உண்டு. மாணவர்கள் கல்வியில் வெற்றி பெறுவார். வியாபாரிகள் மற்றும் விவசாயிகளுக்கு தனலாபம் உண்டு. பெண்களால் ஆதாயம் ஏற்படும்.
மிதுனம்
gemini-mithunum
வியாபாரத்தில் அதிக இலாபங்களை எதிர்பார்க்க முடியாது. மதிப்பும் மரியாதையும் எதிர்பார்த்த அளவுக்கு இருக்காது. உடல் நலக்குறைவால் கல்வியில் தடைகள் ஏற்படும்.
கன்னி
virgo-kanni
குழந்தைகளுடன் குழந்தையாய் மகிழ்வீர்கள். இன்பத்தில், இசையில் இச்சை ஏற்படும். வியாபாரத்தால் ஏற்படும் கடன்களால் நெருக்கடி ஏற்படும்.படிப்பில் தடைகள் ஏற்படலாம்.
மகரம்
capricorn-magaram
விவசாய வருமானங்கள் அதிகரிக்கும். குடும்ப வாழ்க்கை இனிக்கும். நன்றாக வாழ்க்கையை அனுபவிப்பார்கள். வீடு, வாகனம் அமையும். இடமாற்றம் ஏற்படலாம்.
கடகம்
cancer-kadagam
இன்று வாகன யோகம், இனிய பயணங்கள் ஆகியவை ஏற்படும். தொழிலில் நல்ல அபிவிருத்தி ஏற்படும். மணவாழ்வில் இன்பம் பெருகும். இனிய கனவுகள் வரும்.
சிம்மம்
leo-simmam
எல்லா நலன்களும் உண்டாகும். தனவரவு கூடும். எதிரிகள் மறைவர். பெயரும், புகழும் உண்டாகும். புதுப் பெண்ணின் சிநேகமும், தனக்கென ஒரு தனி வீடும் ஏற்படும்.
துலாம்
libra-thulam
அன்னையின் உடல் நிலையில் அக்கறை தேவை. எதையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செய்வது நல்லது. எதிர்பார்த்த தனவரவு குறையும். சுகமும் குறையும்.
மீனம்
pisces-meenam
ஆரோக்கியம் மேம்படும், மாணவர்கள் கல்வியில் வெற்றி பெறுவார். வியாபாரிகள் மற்றும் விவசாயிகளுக்கு தனலாபம் உண்டு. பெண்களால் ஆதாயம் ஏற்படும்.
தனுசு
sagittarius-thanusu
சுமாரான நாள். சோம்பலை விட்டு சுறுசுறுப்பாக இயங்க வேண்டிய நாள். படிப்பில் அதிக கவனம் தேவை. தொழிலில் புதிய முதலீடுகளை தள்ளிப் போடுவது நல்லது.
விருச்சிகம்
scorpio-viruchagam
சுகமும், பாக்கியமும் விருத்தியாகும். மனதில் உறுதியும், உற்சாகம் பொங்கும். மனைவியின் முழு ஒத்துழைப்புக் கிடைக்கும். குழந்தைகள் மீது அன்பு பெருகும்.
கும்பம்
aquarius-kumbam
மருத்துவமனை அல்லது ஒதுக்கப்பட்ட இடங்களில் இருந்து வருமானம் வரும். பண இழப்பு மற்றும் கௌரவக் குறைவுகள் ஏற்படும். கண்மூடித்தனமான காதல் ஏற்படும்.

கருத்துரையிடுக

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
Site is Blocked
Sorry! This site is not available in your country.