சவளக்கடையில் வீதி விபத்து: சம்மாந்துறையைச் சேர்ந்த 16 வயது இளைஞன் பரிதாபமாக மரணம்
சவளக்கடைப் பகுதியில் இன்று இடம்பெற்ற கோரமான வீதி விபத்து ஒன்றில், சம்மாந்துறைப் பிரதேசத்தைச் சேர்ந்த 16 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் சவளக்கடைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


