திடீர் சுகயீனத்தால் ஏற்பட்ட நாள்பட்ட சிறுநீரக செயலிழப்பு காரணமாக உயிரிழந்த மாணவன் பரமேஸ்வரன் வானுசனின் இறுதி அஞ்சலி நேற்றைய தினம் முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் கற்சிலைமடு பகுதியிலுள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டு பண்டாரவன்னியன் மகாவித்தியாலயத்தில் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டு பேராறு இந்துமயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இந்த இறுதி அஞ்சலியில் பாடசாலை மாணவர்களின் Band வாத்தியத்துடன் அஞ்சலி செலுத்தப்பட்டு, மாணவன் பரமேஸ்வரன் வானுசனின் இறுதிப்பயணம் இடம்பெற்றது.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம்..😥😥