முன்பள்ளி சிறுவர்களிற்கான விளையாட்டுப்போட்டியில் கலந்துகொள்வதற்காக தாய் தந்தையோடு மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த சிறுவன் எதிர்பாராத விபத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
தாய் மற்றும் தந்தை பல காயங்களுடனும் கால் முறிந்த நிலையிலும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.