இந்தவாரம் சரிகமப சுற்றின் புரோமோவை சற்று முன் zee tamil தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. அந்த வகையில் இந்த வாரம் கங்கை அமரன் கிராமிய வாசம் இசை சுற்று போட்டி நடைபெற்றுள்ளதாக தெரியவருகிறது.
இதில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தரங்கிணியும் தேவயாணியின் மகள் இனியாவும் இணைந்து ஆசையில பாத்தி கட்டி பாடலை பாடி அசத்தியுள்ளார். நடுவர்களின் பாராட்டையும் தங்கமழையில் நனைந்துள்ளனர். மேலும் இந்தவாரம் காண இலங்கை ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.
வீடியோவை காண இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👇