ஹுன்னஸ்கிரிய – மீமுரே வீதியில் ஹபரகெட்டிய பகுதியில் வேன் ஒன்று விபத்திற்குள்ளானதில் பெண்கள் இருவர் உயிரிழந்துள்ளனர். இன்று (19) மாலை இடம்பெற்ற விபத்தில் ஏழு பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் மூவரின் நிலை கவலைக்கிடமாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
(Photos,Video-FB)