Zee tamil சரிகம இசை போட்டியில் இன்று கங்கை அமரன் பாடல்கள் சுற்று இறுதி நாளில் அனைத்து போட்டியாளர்களும் சிறப்பாக பாடியிருந்தார்கள். அந்த வகையில் புள்ளிகள் அடிப்படையில் இந்த வாரம் இரு போட்டியாளர்கள் போட்டியில் இருந்து விலக்கப்ட்டுள்ளார்கள். அதில் இலங்கையை சேர்ந்த சிநேகாவும் உள்ளடங்கியிருந்தது வேதனை தரும் விடயமாக உள்ளது. கண்ணீருடன் சிநேகா சரிகமப மேடையிலிருந்து வெளியேறியமை இலங்கை ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.