100 ஆண்டுகளுக்கு பின் உருவாகும் இரட்டை ராஜயோகம்- கொடிகட்டி பறக்கப்போற ராசிகள் எது தெரியுமா?

 


ஜோதிட சாஸ்திரத்தின் படி ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு கிரகங்கள் தங்கள் நிலையை தொடர்ந்து மாற்றிக்கொண்டே இருக்கின்றன. 

கிரகங்கள் சரியான நிலையில் அமரும் போது ராஜயோகங்கள் உருவாகின்றன. 

அதன் விளைவுகள் அனைத்து ராசிகளிலும் பிரதிபலிக்கிறது. 

ஜூலை29 அன்று, சுக்கிரன் தனது சொந்த ராசியான ரிஷபத்தில் சஞ்சரித்து, மாளவ்ய ராஜயோகத்தை உருவாக்குகிறார். 

அதேசமயம் ஜூலை 06, 2025 அன்று, புதன் தனது சொந்த ராசியான மிதுனத்தில் சஞ்சரித்து, பத்ர ராஜயோகத்தை உருவாக்குகிறார். 

இந்த சூழ்நிலையில், 100 ஆண்டுகளுக்குப் பிறகு, பத்ர மற்றும் மாளவ்ய ராஜயோகம் ஒன்றாக உருவாகிறது.

இந்த இரட்டை ராஜயோகத்தால் சில ராசிக்காரர்கள் மிகப்பெரிய ஆதாயங்களை அடையப்போகிறார்கள்.

அந்தவகையில்  மிதுனம். மீனம், கன்னி போன்ற ராசிகளே கொடிகட்டிப் பறக்கும் நிலையில் உள்ளதாக தெரவிக்கப்பட்டுள்ளது

கருத்துரையிடுக

Related Post
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
Site is Blocked
Sorry! This site is not available in your country.